திருமணம் மற்றும் பண்டிகை காலம்

img

திருமணம் மற்றும் பண்டிகை காலம்: காய்கறி, பூ, பழம் விலை உயர்வு

முகூர்த்த பண்டிகை,  விநாயகர் சதுர்த்தியை யொட்டி சென்னையில் காய்கறி, பூ, பழங்கள் விலை  உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.